யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தல் அலுவலர் வேலை வாய்ப்பு 2025

யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தல் அலுவலர் வேலை வாய்ப்பு 2025

யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தல் அலுவலர் வேலை வாய்ப்பு 2025

தகைமைகள் :

  • க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி
  • க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தி
  • விற்பனை சார்ந்த முன் அனுபவம்
  • வாகனங்கள் பற்றிய அடிப்படை அறிவு
  • வாகன சாரதி அனுமதி பத்திரம் இருத்தல்
  • சிறந்த தொடர்பாடல் திறன்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை hrd@cf.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

விண்ணப்பிக்கும் பதவியை Appling for Marketing Officer – Jaffna என்று மின்னஞ்சல் Subject பகுதியில் குறிப்பிடவும்

இந்த பதவி குறித்த மேலதிக தகவல்களை அறிய 077 501 0627 என்ற எண்ணை மூலம் தொடர்பு கொள்ளவும்

Previous Article

யாழ்ப்பாணத்தில் தாதி வேலைவாய்ப்பு 2025

Next Article

காட்சியறை விற்பனை உதவியாளர் வேலை வாய்ப்பு 2025

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *