காட்சியறை விற்பனை உதவியாளர் வேலை வாய்ப்பு 2025
வேலைவாய்ப்பு உள்ள இடங்கள் :
- யாழ்ப்பாணம்
- கொழும்பு (City Center)
- Port City
தகமை :
- 40 வயதுக்கு குறைந்தவராக இருத்தல்
- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணித பாடம் உள்ளடங்கலாக சித்தி
- க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தி
- காட்சியறையில் வாடிக்கையாளர்களை நன்றாக நடத்தக்கூடியவராக இருத்தல்
- சிறந்த தொடர்பாடல் திறன் இருத்தல்
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை careers@royalcashews.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்
விண்ணப்பிக்கும் பதவியை Appling for Showroom Sales Assistant என்று மின்னஞ்சல் Subject பகுதியில் குறிப்பிடவும்
இந்த பதவி குறித்த மேலதிக தகவல்களை அறிய 077 501 0627 என்ற எண்ணை மூலம் தொடர்பு கொள்ளவும்