யாழ்ப்பாணத்தில் தாதி வேலைவாய்ப்பு 2025

யாழ்ப்பாணத்தில் தாதி வேலைவாய்ப்பு 2025

யாழ்ப்பாணத்தில் தாதி வேலைவாய்ப்பு 2025

யாழ்ப்பாணத்தில் கீழ்காணும் தகைமைகள் உள்ளவர்களிடம் இருந்து தாதி வேலைவாய்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

  • அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தாதியர் சான்றிதழ் பெற்றிருத்தல்
  • SLMC / SLSRC இல் பதிவு செய்து இருத்தல்
  • குழுவாக சேர்ந்து பணியாற்றும் திறன்
  • ஆர்வத்துடன் வேலை செய்யக்கூடியவராக இருத்தல்
  • கண்காணிப்பின் கீழ் பணியாற்றக்கூடியவராக நல் ஒழுக்கம் மிக்கவராக இருத்தல்
  • யாழ்ப்பாணத்தில் இருக்க கூடியவராக இருத்தல்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை careers@ceymed.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

விண்ணப்பிக்கும் பதவியை Appling for Nurse Job in Jaffna என்று மின்னஞ்சல் Subject பகுதியில் குறிப்பிடவும்

இந்த பதவி குறித்த மேலதிக தகவல்களை அறிய 077 501 0627 என்ற எண்ணை மூலம் தொடர்பு கொள்ளவும்

Previous Article

இலங்கை உதவி ஆசிரியர் வேலை வாய்ப்பு 2025

Next Article

யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தல் அலுவலர் வேலை வாய்ப்பு 2025

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *