பல்கடமை உதவியாளர் வேலை வாய்ப்பு 2025 யாழ்ப்பாணம்
United Motors Lanka PLC யாழ்ப்பாணம் கிளையில் Multi Duty Assistant பதவிக்கு கீழ்வரும் தகைமைகள் உள்ளோரிடம் இருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது
- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கிலம் கணிதம் பாடங்களில் குறைந்தது C தகமை சித்தி இருத்தல் வேண்டும்.
- க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி இருத்தல் வேண்டும்.
- Certificate Programme in Automobile Technology கற்கைநெறியினை பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்று இருத்தல்
- 30 வயதுக்கு குறைவானவராக இருத்தல்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை workshop@unitedmotors.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
விண்ணப்பிக்கும் பதவியை Appling for Multi Duty Assistant in Jaffna என்று மின்னஞ்சல் Subject பகுதியில் குறிப்பிடவும்
இந்த பதவி குறித்த மேலதிக தகவல்களை அறிய 077 501 0627 என்ற எண்ணை மூலம் தொடர்பு கொள்ளவும்