கொமர்ஷியல் வங்கி வேலைவாய்ப்பு 2025 – கொமர்ஷியல் வங்கியில் காணப்படும் வங்கி பயிலுனர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
பதவி : வங்கி பயிலுனர் (Banking Trainee)
விண்ணப்பிப்பதற்கான தகமை :
- 18-24 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்
- க.பொ.த சாதாரணதர பரீடசையில் 6 பாடங்கள் சித்தியுடன் அதில் 4 பாடங்கள் C தகமை சித்தியுடன் கணித பாடத்தில் A அல்லது B தகமை சித்தி இருக்க வேண்டும்.
- க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 பாடங்கள் சித்தி அடைந்து இருத்தல்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க் ஐ அழுத்தவும்
மேலும் பல வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எ