இலங்கை கார்கில்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025

இலங்கை கார்கில்ஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025

அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

பதவி : வணிக அபிவிருத்தி உத்தியோகத்தர்

இடம் : நாடு பூராகவும்

வயது எல்லை : 28 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல்

விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் :

  • க,பொ.த சாதாரண தர பரீட்சையில் 6 பாடங்கள் சித்தி அடைந்து இருத்தல் வேண்டும்.
  • விற்பனை துறையில் அனுபவம் இருப்பது நல்லது (கட்டாயமில்லை)
  • வங்கி மற்றும் நிதியியல் துறையில் அனுபவம் இருப்பது நல்லது
  • சிறந்த தொடர்பாடல் திறன் இருப்பது நல்லது
  • குழுவாக பணியாற்ற கூடியவராக இருத்தல்
  • 3 மொழியும் தெரிந்து இருந்தால் நல்லது (கட்டாயமில்லை)

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க உங்கள் சுயவிபர கோவையை என்ற career@cargillsbank.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்

விண்ணப்பிக்கும் பதவியை மின்னஞ்சல் Subject பகுதியில் Applying for the Post of Business Development Officer என்று குறிப்பிடவும்

Next Article

கொமர்ஷியல் வங்கி வேலைவாய்ப்பு 2025

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *